2025 - TNPSC GROUP II, IIA தேர்வுகளுக்குரிய நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திரத் தேர்வுகள் கரூர், திண்டுக்கல், மதுரை, காரைக்குடி கிளைகளில் நடைபெற்று வருகின்றன. TNPSC GROUP II, IIA தேர்வுகளுக்குரிய புதிய நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திரத் தேர்வுகள் ஜூலை 13, 2025 முதல் நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு மட்டும் கட்டணம் பயிற்சி இலவசம்             TNPSC GROUP II, IIA தேர்வுகளுக்குரிய COMMON TEST BATCH இணையவழி (OMR BASED TEST) ADMISSION 16.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. முதல் வாராந்திரத் தேர்வு 20.07.2025 அன்று நடைபெற உள்ளது.             
about us
about us

Welcome to Vaigarai TNPSC Coaching Center

Vaigarai TNPSC Coaching Center is running in Karur, Dindigul, Madurai and Karaikudi since 2017

It is ultimate target is to get Govt service for rural and economical Backward students

It is running at a very low cost to realize

More than 550 of our students who appointed in various departments of state government. This exams conducted by TNPSC and TRB since 2017

Now our students are working in various Govt departments like Block Education Officer, Child Development Officer, Cooperative Senior Inspector, Cooperative Junior Inspector, Executive officer, Junior Assistant, Village Administrative Officer, Land Surveyor and Bill Collector

They have been selected for the posts and are working in more than fourty departments across Tamilnadu

Our Testimonials

NIRANJANA DEVI

Junior Inspector

இடைவெளி விடாது  முறையான பயிற்சி தேர்வுகளை நடத்துவது, பெரிய பாடத்திட்டத்தையும் உடைத்து எளிமைப்படுத்துவது, தேர்வு நோக்கில் சிந்திக்கும் வண்ணம் வினாத்தாள் தயாரிப்பு, மிகச் சிறந்த கலந்துரையாடல் முறை, எவருக்கும் புரியும் வண்ணம் அடிப்படையில் இருந்து வகுப்புகளை நடத்துவது, மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைவான பயிற்சி உண்மையில் வைகறை மாணவர்களுக்கானது

DHINAKARAN

Junior Assistant

அரசுப்பணி என்ற வெற்றிக்கோட்டையை அடைவதற்கான கரடுமுரடான பாதையை கடக்க சரியான ஊன்றுகோல்.. நம் வைகறை.

வைகறையில் எழுந்து, வைகறையில் படித்ததால்.. வைகறையில் விடிந்தது என் வாழ்க்கை..!

JEBASUDHA

BEO

இங்கு அரசு பணி வேண்டும் என்று கனவுடன் வரும் ஒவ்வொருவரையும் மாணவ மாணவி ஆக கருதும் அருமையான நிறுவனம். நீங்கள் எந்த வயதினராய் இருந்தாலும் இங்கு வந்தால் கட்டாயம் கடின முயற்சி எடுக்க வேண்டும் தினமும் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை வரும் தேர்வினை எதிர்கொள்ள பல மணி நேரங்கள் செலவழித்து படித்தால் மட்டுமே முடியும். தேர்வு மிகவும் சரியான கேள்விகளை எவரும் இதுவரை சிந்தித்து இருக்காத வண்ணம் இடம்பெறும். அதில் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் மிகச் சரியாக சிந்தனை செய்து தவறான பதில் அளிக்குமாறு இருக்கும்.

KESAVAN

JUNIOR REVENUE INSPECTOR

வைகறை பயிற்சி மையத்தில் பயின்றால் குறுகிய காலத்தில் அரசுப் பணி பெற்றுவிடலாமா?

ஆம், கண்டிப்பாக முடியும். வைகறை பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் வழிநடத்தும் பாதையில் நமது முழு உழைப்பை  செலுத்தினால் மட்டுமே அது💯 சாத்தியம்.

குறிப்பு: எத்தனையோ பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெறமுடியாமல் வைகறையில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் பலர். ஆனால் வைகறையில் பயின்றவர்கள் மற்ற பயிற்சி மையத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை, காரணம் நமது பயிற்சி மையதிற்குள் வந்து பயின்றால் அரசுப் பணியுடன் தான் வெளியில் செல்வார்கள் என்பதை உறுதியாக கூறுவேன்.
எனது வாழ்க்கை வைகறையில் விடிந்தது. அனைவரது வாழ்கையும் வைகறையில் விடிய எனது வாழ்த்துகள்.

Enquiry Now

Vaigarai TNPSC Coaching Center is running in Karur, Dindigul, Madurai and Karaikudi since 2017 It is ultimate target is to get Govt service for rural and economical Backward students It is running at a very low cost to realize More than 550 of our students who appointed in various departments of state government. This exams conducted by TNPSC and TRB since 2017 Now our students are working in various Govt departments like Block Education Officer, Child Development Officer, Cooperative Senior Inspector, Cooperative Junior Inspector, Executive officer, Junior Assistant, Village Administrative Officer, Land Surveyor and Bill Collector They have been selected for the posts and are working in more than fourty departments across Tamilnadu VISION o To realize the scope of government work of rural and economically backward students o To strive to produce outstanding, honest and responsible Govt officials who contribute to the development of the society